Tnpsc Tamil Important Questions and Answers

தமிழின் முதற்காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்
நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
விளம்பி நாகனார்
முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
மதுரைக் கூடலூர் கிழார்
திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
நல்லாதனார்
இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
பூதஞ்சேந்தனார்
கார் நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
மதுரைக் கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
மாறன் பொறையனார்
யானைப்போர் பற்றி குறிப்பிடும் பதிணென்கீழ்கணக்கு நூல்?
களவழி நாற்பது
கார்நாற்பது நூலை பாடியவர் யார்?
மதுரை கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
கண்ணன்சேந்தனார்
ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் யார்?
மூவாதியார்
திணைமொழி நூற்றைம்பது நூலின் ஆசிரியர் யார்?
கணிமேதாவியார்
கைந்நிலை நூலின் ஆசிரியர் யார்?
புல்லங்காடனார்
கைந்நிலையின் வேறு பெயர் எது?
ஐந்திணை அறுபது
இன்னிலை நூலின் ஆசிரியர் யார்?
பொய்கையார்
மூவேந்தரையும் பாடும் அகமும் புறமும் கலந்த பாடல் எது?
முத்தொள்ளாயிரம்