CCSE - IV தேர்வுக்குரிய பொதுஅறிவு வினா விடைகள்
Science Inventions
Tnpsc Important Science Inventions
1. எலக்ட்ரான் - து.து.தாம்சன்
2. மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
3. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
4. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
5. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
6. செல் - ராபர்ட் ஹூக்
7. டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
8. மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
9. பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
10. சு+ரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
11. புரோட்டான் - ரூதர்போர்டு
12. நியு+ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
13. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியு+ரி
14. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
15. நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
16. புவி ஈர்ப்புவிசை - சர் ஐசக் நியுட்டன்
17. வெறிநாய்க்கடி மருந்து - லு}யி பாய்ஸ்டியர்
18. இரத்த ஒட்டம் - வில்லியம் ஹhர்வி
19. குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
20. தொலைபேசி - கிரகாம்பெல்
21. ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
22. அம்மை தடுப்பு+சி - எட்வர்டு ஜென்னர்
23. போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
24. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
25. ரேடியோ - மார்கோனி