தேசிய விருதுகள்
பத்மஸ்ரீ 2017
தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர்இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி,மல்யுத்த வீராங்கனை சாக் ஷி மாலிக்,ஒலிம்பிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட 20 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
·
பத்ம பூஷண் 2017
கிரிக்கெட் வீரர் தோனி,ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துஇசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
பத்ம விபூஷண் 2017
பின்னணிப் பாடகர் ஏசுதாஸ்தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிமக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா,காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முஃப்தி முகமது சயீத்.
·
2017 விளையாட்டு விருதுகள்
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது 2017
இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது.இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான சர்தார் சிங்,2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜ்ஜாரியா
அர்ஜுனா விருது 2017
· மாரியப்பனுக்கு (ரியோ பாரா ஒலிம்பிக்உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றதமிழக வீரர்)
· வில்வித்தை வீராங்கனை சுரேகா
· தடகள வீராங்கனை குஷ்பீர் கெளர்
· தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ்
· கூடைப்பந்து வீராங்கனைபிரசாந்திசிங்
· குத்துச் சண்டை வீரர் லைஷ் ராம்தேவேந்திரசிங்
· கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா
· கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத்கெளர்
· கால்பந்து வீராங்கனை ஓய்னம்பெம்பெம் தேவி
· கோல்ஃப் வீரர்எஸ்.எஸ்.பி.செளராஸியா
· ஹாக்கி வீரர் சுனில்
· கபடி வீரர் ஜஸ்பீர்சிங்
· துப்பாக்கி சுடுதல் வீரர் பி.என்.பிரகாஷ்
· டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ்
· டென்னிஸ் வீரர் சாகேத்மைனேனி
· மல்யுத்த வீரர்சத்யவர்த்கடியான்
· பாரா தடகள வீரர் வருண்சிங்
துரோணாச்சார்யா விருது 2017
பயிற்சியாளர்களுக்கானதுரோணாச்சார்யா விருது 7 பேருக்குஅறிவிக்கப்பட்டுள்ளது.
· தடகள பிரிவில் மறைந்தஆர்.காந்தி
· கபடி பிரிவில் ஹீராநந்த் கட்டாரியா,
· பாட்மிண்டன் பிரிவில்ஜி.எஸ்.எஸ்.வி.பிரசாத் (வாழ்நாள்சாதனையாளர்),
· குத்துச்சண்டைப் பிரிவில்பிரிஜ்பூஷண் மொஹந்தி(வாழ்நாள் சாதனையாளர்),
· ஹாக்கி பிரிவில் பி.ஏ. ரஃபேல்(வாழ்நாள் சாதனையாளர்),
· துப்பாக்கி சுடுதல் பிரிவில் சஞ்சய்சக்ரவர்த்தி (வாழ்நாள்சாதனையாளர்),
· மல்யுத்த பிரிவில் ரோஷன் லால்(வாழ்நாள் சாதனையாளர்)
தியான் சந்த் விருது 2017
வாழ்நாள் சாதனையாளருக்கானதயான்சந்த் விருது 3 பேருக்குவழங்கப்படுகிறது.
· தடகள பிரிவில் பூபேந்தர்சிங்,
· கால்பந்து பிரிவில் செய்யதுஷாஹித் ஹக்கிம்,
· ஹாக்கி பிரிவில் சுமராய் டேடே
உங்கள் கவனத்திற்கு
· கேல்ரத்னா விருதுடன் ரூ.7½ லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டு பட்டயமும் வழங்கப்படும். மற்ற விருதுகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு பட்டயம் அளிக்கப்படும்.
64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2017
சிறந்த பொழுதுபோக்குப் படம்: சதானம் பவதி (தெலுங்கு)சிறந்த படம்: நீரஜா (இந்தி)சிறந்த சமூகப் படம்: பிங்க் (இந்தி)சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மாபஸ்கர் (வென்டிலேட்டர் - மராத்தி)சிறந்த நடிகர்: அக்ஷய் குமார் (ருஸ்டம் - இந்தி)சிறந்த நடிகை: சுரபி லட்சுமி (மின்னாமினுங்கு - மலையாளம்)சிறந்த பாடகர்: சுந்தர அய்யர் (ஜோக்கர் - தமிழ்)சிறந்த பாடகி: இமான் சக்கரபர்த்தி (ப்ரக்தான் - வங்காளம்)சிறந்த குழந்தைகள் படம்: தனக் - இந்தி (நாகேஷ் குன்குனூர்)சிறந்த துணை நடிகை: ஜரீனா வசீம் (தங்கல்- இந்தி)சிறந்த இசையமைப்பாளர்: பாபு பத்மநாபா (அல்லாமா - கன்னடம்)சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) : ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே ப்ரதிகாரம் - மலையாளம்)சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணாஜி படேல் (தஷக்ரியா - இந்தி)சிறந்த சண்டை இயக்குநர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன் - மலையாளம்)சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிவாய் - இந்திசிறந்த சவுண்ட் மிக்ஸிங்: வென்டிலேட்டர் (மராத்தி)சிறந்த தமிழ் படம்: ஜோக்கர்சிறந்த மலையாளப் படம்: மகேஷிண்டே ப்ரதிகாரம் (மலையாளம்)சிறந்த கன்னடப் படம்: ரிசர்வேஷன்சிறந்த மராத்திப் படம்: கசாவ்சிறந்த இந்திப் படம்: நீரஜாசிறந்த கொங்கணி படம்: கே ஸேரா ஸேராசிறந்த துளு படம்: மடிபூர்சிறந்த வங்களாப் படம்: பிசர்ஜன்சிறந்த தெலுங்குப் படம்: பெல்லி சூப்புலுசிறந்த குஜராத்தி படம்: ராங் சைட் ராஜுசிறந்த குறும்படம்: ஆபாநடுவர் குழு சிறப்பு விருது:கட்வி ஹவா - இந்திமுக்தி பவன் - இந்திமஜிரதி கேகி - அசாமிநீரஜா - சோனம் கபூர் (இந்தி)மோகன் லால் - புலிமுருகன், ஜனதா கராஜ், முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதிஷ் ப்ரவீண் (குஞ்சு தெய்வம்), சாய் (நூர் இஸ்லாம்), மனோகரா (ரயில்வே சில்ட்ரன்)