வேதம்

திராவிட வேதம் = திருவாய்மொழி
சைவ வேதம் = திருவாசகம்
 தமிழ் வேதம் = திருவாசகம்
தமிழ் வேதம் = நாலாயிர திவ்ய பிரபந்தம்
 தமிழர் வேதம் = திருமந்திரம்
 கந்தருவ வேதம் = இசை பாட்டு
 வேளாண் வேதம் = நாலடியார்
 உத்தரவேதம் = திருக்குறள்
 தமிழ் மறை = திருக்குறள்
 பொதுமறை = திருக்குறள்
 தமிழ்மாறன் = நம்மாழ்வார்
 கோதைத்தமிழ்=திருப்பாவை

No comments:

Post a Comment