இயக்கம்

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங். 

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி. 

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே. 

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர். 

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

9. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி. 

10. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி. 

11. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல். 

12. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே.

No comments:

Post a Comment