இந்திய அணைக்கட்டு திட்டங்கள் FOR RRB IMPORTANT TOPICS


🐜 நாகார்ஜுன சாகர் - கிருஷ்ணா - ஆந்திரா

🐜 துங்கபத்ரா - துங்கபத்ரா - ஆந்திரா, கர்நாடகா

🐜 போச்சம்பட்டு - கோதாவரி - ஆந்திரா

🐜 கோசி - கோசி - பீகார்

🐜 காக்ராபாரா - தபதி - குஜராத்

🐜 மேஹி - மேஹி - குஜராத்

🐜 மேலபிரபா - மேலபிரபா - கர்நாடகா

🐜 ஹிராகுட் - மகாநதி - ஒரிசா

🐜 பக்ராநங்கல் - சட்லஜ் - பஞ்சாப், ஹரியானா