பொதுத்தமிழ் IMPORTANT QUESTIONS

GENERAL TAMIL FOR TNPSC

1. ஞானத்தச்சன் என்ற நு}லின் ஆசிரியர்? - வேதநாயக சாத்திரியார்
2. கீர் என்பதன் பொருள். - சொல்
3. தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த நு}ற்றாண்டு - 18
4. மாற்றம் எனது மானிடத் தத்துவம் என்று பாடியவர் யார்? - கண்ணதாசன்
5. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி - என்று கூறியவர; யார;? - பாவாணர;
6. மருள் நீக்கியார் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருநாவுக்கரசர்
7. பாட்டின் இரண்டிகளை ................ என்பர். - கண்ணி
8. மனோன்மணீயம் நு}லின் கண்வரும் துணைக்கதை எது ? - சிவகாமி சரிதம்
9. துரைராசு என்ற இயற்பெயரை உடையவர் யார்? - முடியரசன்
10. வேர்ச்சொல்லை தேர்வு செய்க - நவின்றேன் - நவில்
11. யார; கேட்டுக் கொண்டதற்கிணங்க பரஞ்சோதி முனிவர; திருவிளையாடற் புராணத்தை இயற்றினார; ? - மதுரை நகரத்தார்
12. பெயர்ச்சொல்லின் வகையறிதல் : மஞ்சள் - பண்புப் பெயர்